Friday, July 26, 2019










தாய் ராகத்தில் இருந்து உண்டாகும் இராகத்திற்கு ஜன்ய ராகம் என்று பெயர். ஜன்னிய இராகம் அனேக வகைப்படும் அவை வர்ஜ இராகம், உபாங்கு இராகம், பாசாங்கு இராகம், வக்ர இராகம் முதலியன ஆகும்.

வர்ஜ இராகம் என்பது ஆரோகணத்திலோ அல்லது அவரோகணத்திலோ ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வரங்கள் வராமல் இருந்தால் அது வர்ஜ இராகம் எனப்படும்.

1 comment:

PEARLVINE FOR MADRAS said...

Super Master Very useful information....
Thank you for sharing
Pranams